சிம்புவின் மாநாடுக்கு மன்னிப்பு கேட்ட தனுஷின் அண்ணன்! இது ரொம்ப லேட்..

simbu selvaraghavan venkatprabhu maanaadu sjsuriah
By Edward Dec 29, 2021 06:40 AM GMT
Report

வெங்கட் பிரபு, சிம்பு இருவரின் சினிமா வாழ்க்கையில் கம்பேக் படமாக அமைந்தது மாநாடு. டைம் லூப் கதையை சிறப்பாக எடுத்து 100 கோடி வசூலை பெற்றிருந்தது மாநாடு படம். அதன் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் மாநாடு படத்தினை தாமதமாக பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டு பிரபல இயக்குனர் செல்வராகவன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், தாமதமாய் மாநாட்ய் பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன்.

சிம்பு, எஸ் ஜே சூர்யா அருமை. நண்பர்கள் யுவன், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார். இதற்கு சிம்பு நன்றி சகோதரரே என்று பதிலளித்துள்ளார்.