செல்வராகவன் சொன்னது இப்போ தானே புரியுது.. தனுஷ் பற்றி அப்போவே சொல்லிட்டாரா?

Selvaraghavan Aishwarya Rajinikanth Dhanush Divorce
By Parthiban.A Jan 18, 2022 03:38 PM GMT
Report

செல்வராகவன் நடிகர் தனுஷ் விவாகரத்து பற்றி சில மாதங்கள் முன்பே மறைமுகமாக பதிவிட்டு இருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பிரிவதாக அறிவித்து இருக்கின்றனர்.

அவர்களுக்கு நடுவில் இதற்கு முன் பலமுறை பிரச்சனை வந்திருப்பதாகவும், இந்த முறை அது விவாகரத்து வரை சென்று இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் செல்வராகவன் இதற்கு முன் தனுஷ் பற்றி மறைமுகமாக சில ட்விட்களை பதிவிட்டு இருக்கிறார். அதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.  

ட்விட்கள் இதோ..