எங்களுக்கு விவாகரத்தா? உண்மையை உடைத்த செம்பருத்தி நடிகை ஷபானா

serial television sembaruthi shabana aryan baakiyalashmi
By Jai Jan 04, 2022 05:55 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பாரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் செம்பருத்தி. கதாநாயகனாக பலர் மாற்றிய நிலையில் செம்பருத்தியா ஷபானா மட்டும் நடித்து வருகிறார் இந்த சீரியலில்.

சமீபத்தில் ஷபானா பாக்யலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனை காதலித்து குடும்பத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஹனிமூனிற்கு சென்ற முதல் நாளே சில பிரச்சனையால் வீடு திரும்பினர்.

இருவருக்கும் விவாகரத்து என கூறி வந்த நிலையில் கிறிஸ்மஸ் அன்று ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு விவாகரத்து செய்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளனர்.