90s Kids சாபம் உங்கள சும்மா விடாதுயா..எனக்கு 65 உனக்கு 25
Marriage
By Tony
90 ஸ் கிடஸ் திருமணம் என்பது எப்போதும் ஒரு நகைச்சுவையாக தான் சமூக வலைத்தளங்களில் கடந்து செல்வார்கள்.
ஏதாவது ஒரு மீம் இது குறித்து ட்ரெண்ட் ஆகும். அந்த வகையில் கர்நாடகாவில் நடந்த சம்பவம் ஒன்று 90ஸ் கிட்ஸை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
ஆம், 25 வயதுடைய பெண் ஒருவர் தன் கணவர் தன்னை விட்டு சென்று 2 வருடம் ஆகிய நிலையில், எங்கே போனார் என்றே தெரியவில்லை என்று 65 வயதுடைய ஒருவருடன் பழக ஆரம்பித்துள்ளார்.
அந்த பழக்கம் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.