வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய சன் டிவி சீரியல் ஹீரோ..
சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடர்பில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ராகுல் ரவி. இதனை அடுத்து கண்ணான கண்ணே என்று சீரியலில் நடித்து வந்தார்.
இவர் கடந்த 2020 -ம் ஆண்டு லட்சுமி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டாட. இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது.
அவ்வப்போது இவர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்தும் விதமாக, புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் கடந்த ஒரு வருடமாக ராகுல் மற்றும் லட்சுமி நாயர் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்களின் பிரிவுக்கு காரணமே ராகுல் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததது தான் என்று தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் லட்சுமி நாயர் தன்னுடைய கணவர் கள்ள தொடர்பில் இருப்பது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும், இந்த புகாருக்கு பயந்து ராகுல் ரவி தலைமறைவாகிவிட்டாராம். தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.