கவர்ச்சி உடையில் கிளாமர் போஸ் கொடுத்து சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோ

Tamil TV Serials
By Yathrika Oct 23, 2024 08:00 PM GMT
Yathrika

Yathrika

in Television
Report

அஷ்வதி

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகைகளுக்கு மக்களிடம் பெரிய மவுசு உள்ளது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பான விக்ரம் வேதா என்ற தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அஷ்வதி. இந்த தொடருக்கு பிறகு சன் டிவி பக்கம் வந்தவர் அங்கேயும் தொடர் நடித்து வருகிறார். 

தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு மலையாள சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். 

தற்போது அஷ்வதி படு கிளாமரான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட அதிக லைக்ஸ் குவிந்து வருகிறது. 

கவர்ச்சி உடையில் கிளாமர் போஸ் கொடுத்து சீரியல் நடிகை வெளியிட்ட போட்டோ | Serial Actress Ashwathy Glamour Photos