போட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல சீரியல் நடிகையா? அட இவரா

Bharathi Kannamma Roshini Haripriyan Tamil TV Serials
By Bhavya Jun 06, 2025 11:45 AM GMT
Report

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில், தற்போது ஒரு பிரபல சீரியல் நடிகையின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

போட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல சீரியல் நடிகையா? அட இவரா | Serial Actress Childhood Photo Goes Trending

அட இவரா 

அவரு வேறு யாருமில்லை, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற ரோஷ்ணி ஹரிப்ரியன் தான்.

போட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல சீரியல் நடிகையா? அட இவரா | Serial Actress Childhood Photo Goes Trending

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஒருகட்டத்தில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த இந்த சீரியலில் ஹீரோயினாக முதலில் நடித்திருந்தார்.

பின், திடீரென அந்த தொடரில் இருந்து வெளியேறினார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, குக் வித் கோமாளியிலும் ரோஷ்ணி கலந்துகொண்டார்.

தற்போது, இவரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.