வரம்புமீறி இப்படியொரு போட்டோஷூட்.. பிகினி ஆடையில் எல்லைமீறும் நடிகை தர்ஷா..

Cooku with Comali Serials
By Edward Oct 17, 2022 10:45 AM GMT
Report

சின்னத்திரையில் ஒருசில சீரியல்களில் சிறு ரோலில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. இதன்பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இந்த சீரியலில் நடிக்கும் போதே குக் வித் கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு புகழுடன் ரொமாண்டிக் செய்து வந்தார்.

இதன்பின் வெள்ளித்திரையில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா கிளாமரில் எல்லைமீறிய பிகினி, கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது வரம்பு மீறும் அளவிற்கு டூபீஸ் ஆடையணிந்து அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார் தர்ஷா குப்தா.

GalleryGalleryGalleryGallery