பூங்குழலியாக மாறி ஓவர் கிளாமர் காட்டும் நடிகை தர்ஷா.. ஷாக்காகும் ரசிகர்கள்..
சின்னத்திரை நடிகைகள் படவாய்ப்பிற்காக இணையத்தில் அக்டிவாக இருந்து ரசிகர்களை கவர கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்கள். அந்தவரிசையில் சமீபத்தில் ரசிகர்களை வாய்ப்பிளக்கும் படியான ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.
சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமாகிய தர்ஷா குப்தா பிரபல தொலைக்காட்சியில் குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்து வந்தார்.
இதன்பின் ருத்ரதாண்டவம் படத்தில் லீட் ரோலில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். சமீபத்தில் சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.
இப்படத்தில் டிரைலர் லான்ச் நிகழ்ச்சி நடைபெற்ற போது ஆசை விசயத்தில் தர்ஷாவை பற்றி சதீஷ் பேசியது சர்ச்சையாகியது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் பூங்குழலி அணிந்த சேலையை போல் கிளாமரை காட்டி ரசிகர்களை வாய்ப்பிளக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.






