இயக்குனர் அந்த மாதிரி, கண்ணமூடிட்டு பண்ணுவோம்!! எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரி பிரியா பேட்டி
சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் வெற்றி நடைப்போட்டு வருகிறது. இந்த சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஹரிப்பிரியா.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஹரிப்ரியா, எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், இந்த சீரியல் பொறுத்தவரை எங்களுக்கு எந்த கருத்தோ அல்லது ஆலோசனையோ கொடுப்பது கிடையாது. ஏன் என்றால் இயக்குனர் திருச்செல்வம் சிறப்பாக யோசித்து வைத்திருப்பார்.
வசனம் , காட்சி அமைப்பாக இருக்கட்டும் எதையுமே நாங்கள் இடையூறு மாட்டோம். இயக்குனர் சொல்வதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நடித்துவிடுவோம். எனவே நாங்கள் எதுவும் புதிதாக அவர்களுக்கு ஆலோசனையும் அல்லது ஏதேனும் மாற்றுக் கருத்து கிடையவே கிடையாது என்று நடிகை ஹரிப்ரியா தெரிவித்துள்ளார்.
You May Like This Video