நட்டநடு காட்டில் ஆடையை மாற்ற கஷ்டப்பட்ட சீரியல் நடிகை! உண்மையை உடைத்த நடிகர்..

pavithra thendral vanthu ennai thodum
By Edward Mar 18, 2022 05:32 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் பகல்நேர சீரியலாக ஒளிப்பரப்பாகி வருகிறது ஈரமான ரோஜாவே.

இந்த சீரியலில் நடிகை பவித்ரா ஜனனி, வினோத் பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். 105 எபிசோட்டுக்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொலைக்காட்சி கொடுக்கவிருக்கும் விருது விழாவின் முன்னோட்டம் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

அதில் காட்டில் எடுக்கப்பட்ட காட்சியை பற்றி கதாநாயகன் வினோத் பாபு பகிர்ந்து கொண்டுள்ளார். காட்டில் ஷூட் நடக்கும் இடத்தில் உதவி இயக்குனர்களை கொண்டு நடிகை பவித்ரா ஆடையை மாற்ற கருப்பு துணி கொண்டு மறைத்தபடி மாற்றினார்.

3 நாட்களாக இதை செய்தோம் என்று கூறியுள்ளார். எந்த நடிகையாலும் இதை செய்ய முடியாது.