26 வயதில் இப்படியா!! சேலை மாற்றும் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை காவியா
Bharathi Kannamma
Star Vijay
Serials
By Edward
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மத்தியில் முல்லையாக நடித்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.
இதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ரூட்டுக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது சேலை மாற்றும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் காவியா அறிவுமணி.