அந்த இடத்தில் டாட்டூ தெரிய போஸ்!! சீரியல் நடிகை கிருத்திகாவின் கிளாமர் புகைப்படங்கள்..
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்தும் மகனை குறித்தும் ஓப்பனாக பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், தனக்கு 8 வருடத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 kg எடை இருந்தேன்.
என் கணவர் என்னுடைய உடம்பை பார்த்து, எப்படி இருக்க பாரு.. பெருசா இருக்க என்று உடல் எடையை வைத்து சண்டை போட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சண்டை அதிகம் ஆக, இருவரும் சேர்ந்து பரஸ்பர முடிவை எடுத்து பிரிந்துவிட்டோம் என்று கிருத்திகா பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் ஒல்லியாக மாறியிருக்கும் கிருத்திகா கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இன்று அவரது பிறந்தநாளுக்கு, நீச்சல் குள பக்கத்தில் கவர்ச்சி ஆடையணிந்து போஸ் கொடுத்தும் சட்டை பட்டனை கழட்டி அந்த இடத்தில் டாட்டூ தெரியும் படியான போஸ் கொடுத்தும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.