சீரியல் நடிகை கேப்ரியல்லாவா இது.. லேட்டஸ்ட் அழகிய ஸ்டில்கள்

Photoshoot Gabriella Charlton Tamil TV Serials
By Bhavya Jun 03, 2025 01:30 PM GMT
Report

கேப்ரியல்லா

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய ஷோக்களில் ஒன்றான நடன நிகழ்ச்சியில் நுழைந்து பின் சீரியல்களில் கால் பதித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றவர் நடிகை கேப்ரியல்லா.

இவர் விஜய் டிவியில் கடைசியாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகியாக நடித்திருந்தார், தற்போது சன் டிவியில் மருமகள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாவில் கேப்ரியல்லா வெளியிட்ட சில அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம். இதோ,