மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியாவா இது.. அட ஹோம்லி லுக்கில் கலக்குறாரே!

Viral Photos Tamil TV Serials Actress
By Bhavya Sep 29, 2025 03:30 PM GMT
Report

லட்சுமி ப்ரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் லட்சுமி ப்ரியா.

இவர் சீரியலை தாண்டி போட்டோ ஷுட்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், சேலையில் லட்சுமி ப்ரியா ஒரு போட்டோ ஷுட் நடத்தி வெளியிட அது ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது. இதோ,   

GalleryGalleryGalleryGallery