சீரியல் நடிகை நக்ஷத்திராவுக்கு குழந்தை பிறந்தாச்சு! போட்டோவுடன் இதோ
Tamil Actress
By Parthiban.A
நக்ஷத்திரா
சீரியல் நடிகை நக்ஷத்திரா அவரது காதலர் விஸ்வா சாம் என்பவரை கடந்த வருடம் ஜூலை 12ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின் கர்ப்பமாக இருந்த நக்ஷத்திராவுக்கு வளைகாப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி இருந்தது.
பெண் குழந்தை
தற்போது நக்ஷத்திராவுக்கு பிரசவத்தில் இன்று பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அதை மகிழ்ச்சியாக அவர்கள் அறிவித்து இருக்கின்றனர். குழந்தை கையை மட்டும் போட்டோ எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர்.
பிரபலங்கள் மற்றும் ரசிகரகள் நக்ஷத்திராவுக்கு தற்போது வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.