கஷ்டத்தில் வாய்ப்பு கொடுத்து தூக்கிவிட்ட பிரபல நடிகை..இந்த சீரியல் நடிகை எப்படி இருக்கிறார் தெரியுமா
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி ஒரு கட்டத்தில் ஆளே தெரியாமல் போகில் நிலை பிரபலங்களுக்கு ஏற்படும். அப்படியான நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தாராம் சீரியல் நடிகை பூஜா லோகேஷ். கல்கி, குங்குமம், செல்வி, அத்தி பூக்கள் போன்ற சீரியல்களில் வில்லியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
யார்மீது கோபம் வந்தால் தனியாக சென்று சித்திப்பேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார். மேலும் கல்கி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அப்பாவை இழந்த பிறகு கஷ்டத்தில் இருந்தேன். அதனால் உடலை வருத்திக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அந்த நிலையில் தான் தன்னை மீட்டெடுத்தார் நடிகை குஷ்பு. அவரால் தான் முதல் சீரியலான குங்குமம் தொடர் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் தான் கல்கி உள்ளிட்ட சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. னது இன்ஸ்டா பக்கங்களில் ரசிகர்கள் பலரும் அவரவர் தரப்பு கமாண்டுகளை இடுவதாகவும் அது தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறினார். மேலும் தன்னை இந்த அளவு ரசிப்பார்கள் என நினைத்து பார்க்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
தானும் சகோதரனும் சேர்ந்து வைத்திருக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் காஸ்டியூம் டிசைனராக இருந்து வருகிறார். தற்போது அவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.