நம்ம பிகில் சிங்கப்பெண் வர்ஷாவா இது!! மாடர்ன் லுக்கில் எப்படி இருக்காங்க பாருங்க..
Varsha Bollamma
Tamil Actress
Actress
By Edward
பிகில் வர்ஷா பொல்லம்மா
தமிழில் சதுரன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இப்படத்தினை தொடர்ந்து இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன், 96, சீமதுரை, பிகில் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார்.
பிகில் படத்தில் காயத்ரி சுதர்ஷன் ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த வர்ஷா தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது இருவம் என்ற இருமொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் வர்ஷா, மாடர்ன் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.