முரட்டு ஆட்டம்!! 27 வயதான ஆர்யா மனைவி சாயிஷா வெளியிட்ட வீடியோ..

Arya Sayyeshaa Instagram Tamil Actress Actress
By Edward Feb 19, 2025 02:30 PM GMT
Report

சாயிஷா

நடிகர் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005ல் வெளியான படம் கஜினி. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் 10 ஆண்டுகள் கழித்து தெலுங்கில் அகில் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை சாயிஷா.

முரட்டு ஆட்டம்!! 27 வயதான ஆர்யா மனைவி சாயிஷா வெளியிட்ட வீடியோ.. | Arya Wife Actress Sayyeshaa Reels Video Post

இப்படத்தினை தொடர்ந்து ஜெயம் ரவியின் வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

கஜினிகாந்த் படத்தின் போது நடிகர் ஆர்யா மீது காதல் ஏற்பட்டு 2019 மார்ச் 10ல் திருமணம் செய்தார் சாயிஷா. சினிமாவில் இருந்து சற்று விலகிய சாயிஷா கடந்த 2021ல் ஆரியானா என்ற மகளை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். அதன்பின் ஆர்யாவுடன் டெட்டி படத்தில் நடித்தார்.

முரட்டு ஆட்டம்!! 27 வயதான ஆர்யா மனைவி சாயிஷா வெளியிட்ட வீடியோ.. | Arya Wife Actress Sayyeshaa Reels Video Post

ரீல்ஸ் வீடியோ

திருமணத்திற்கு பின் தன் கணவரின் அனுமதியுடன் பத்து தல படத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்டு ஒரு பாடலுக்கு நடனமாடினார். இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் நடனமாடி வீடியோவையும் பகிர்ந்து வருகிறார். தற்போது இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ள ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.