ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்த சீரியல் நடிகை! அதுவும் இந்த குடும்ப பாங்கான தொடர் ஹீரோயினா..

serial chocolate tamilactress priyankakumar kaatukkenna veli
By Edward Aug 27, 2021 08:31 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சி சீரியலில் பணியாற்றி பின் வெள்ளித்திரையில் காலெடி எடுத்து வைக்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் பல முன்னணி சீரியல் நடிகைகள் பிரபலங்களை போன்று வாய்ப்பு தேட தற்போது சமுகவலைத்தளத்தையே அதிரவைத்து வருபவர் நடிகை பிரியங்கா குமார்.

பிரபல தொலைக்காட்சியில் சாக்லெட் சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகினார் பிரியங்கா குமார். தற்போது காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார். குடும்ப பாங்கான சீரியல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா குமார் ரியல் லைஃபில் மாடல் நடிகை போல் இருந்து வருகிறார்.

மைசூரில் மாடலிங் துறையில் பணியாற்றி உள்ளார். இதன் மூலம் தான் சீரியல் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி தான் ஒரு சில சீரியல்களில் நடித்துள்ளார். சீரியலில் பொருத்தவரை அவருக்கு பெரும்பாலும் குடும்ப பெண் கதாபாத்திரத்தை கொடுத்து வந்தனர். அந்த அளவிற்கு மார்டன் பெண்ணாக பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருக்கு அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

புகைப்படங்களை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்