சீரியல் நடிகை பிரியங்கா கல்காரியின் ரீசெண்ட் போட்டோஷூட்..
பிரியங்கா கல்காரி
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து தற்போது சின்னத்திரையில் டாப் ஹீரோயினாக ஜொலித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி. தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு, ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் பிரியங்கா.

அதன்பின் சின்னத்திரையில் நுழைந்தவர் ரோஜா சீரியலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்த சீரியலுக்காக சன் டிவியின் குடும்ப விருதுகளை இரண்டு முறை வாங்கினார். சமீபத்தில் ஜீ தமிழில் சீதாராமன், நள தமயந்தி சீரியல்களில் நடித்திருந்தார்.
சமீபத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கௌரி சீரியலில் மங்கா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா நல்காரி, கிளாமர் போட்டோஷூட் எடுத்த புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது மும்பையில் படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த ப்ளூ அண்ட் பிளாக் போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.
போட்டோஷூட்









