ஒருவேல அப்படி இருக்குமோ! சக நடிகருடன் இந்த வயசுல நெருக்கம் தேவையா?

தொலைக்காட்சி சீரியல் மூலம் வெள்ளித்திரையில் பிரபலமானவர்கள் அதிகம். அதிலும் குழந்தை நட்சத்திரங்கள் நல்ல வரவேற்பு பெற்றால் உடனே வாய்ப்புகளை அள்ளிவிடுகிறார்கள். அப்படி நடிகர் விஷ்னு அமலா பால் நடித்து ராட்சசன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் சிறுமியாக நடித்தவர் ரவீனா தாஹா.

அதில் அறிமுகமாகி பிரபலமானதால் உடனே பிரபல தொலைக்காட்சி சேனலில் மெளன ராகம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியலில் திருமணம் செய்யும் காட்சிகள் சர்ச்சையானதை தொடர்ந்து, தற்போது இந்த வயதிலேயே சக நடிகருடன் நெருக்கமாக டிக்டாக் வீடியோ செய்து வெளியிட்டு வருகிறார். இதை பலர் ஒரு வேல அப்படி இருக்குமோ என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்..

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்