கடற்கரையில் ஈரமான உடையில் சீரியல் நடிகை ரவீனா தாஹா வெளியிட்ட போட்டோஸ்
Tamil Cinema
Raveena Daha
By Yathrika
ரவீனா தாஹா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படங்கள் நடித்தவர் ரவீனா தாஹா. அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் விஜய் டிவியில் மௌன ராகம் 2 தொடரில் நாயகியாக நடித்து வந்தார்.
அதில் அவரது நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது. அதன்பின் சிந்துபைரவி என்ற சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டானார், ஆனால் சில காரணங்களால் புரொமோ ஷுட் மட்டுமே நடித்துவிட்டு தொடரில் இருந்து விலகினார்.
இந்த சீரியல் பிரச்சனையால் ரவீனாவிற்கு ரெட் கார்ட்டு எல்லாம் போடப்பட்டு பிரச்சனை ஆனது.
இந்நிலையில் நடிகை ரவீனா தாஹா சமீபத்தில் கடற்கரையில் ஈரமான ஆடையில் போட்டோஸ் வெளியிட தற்போது வைரலாகி வருகிறது.

