டனக்கு டனக்கு மம்பட்டியான்!! அதிகாலை 3 மணிக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ரவீனா தாஹா..
ரவீதா தாஹா
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் ரவீதா தாஹா. மெளன ராஜாம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
ஒருசில படங்களில் நடித்திருந்த ரவீனா, பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டு 91 நாட்களுக்கு பின் எவிக்ட்டாகி வெளியேறினார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகலில் கோமாளியாகவும் கலந்து கொண்டு ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் 1 ரன்னர் அப் இடத்தையும் பிடித்தார்.
ரவீதா தாஹாவுக்கு 2 ஆண்டுகள் நடிக்கக்கூடாது என்று தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனைதொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ச் நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்
இதனையடுத்து இணையத்தில் மட்டும் ஆக்டிவாக இருந்து நண்பர்களுடன் ரீல்ஸ் வீடியோக்களையும் குத்தாட்டம் போடும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
குத்தாட்டம்
தற்போது அதிகாலை 3 மணிக்கு தோழிகளுடன் மம்முட்டியான் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.