சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் சேலை புகைப்படங்கள்..

Photoshoot Reshma Pasupuleti Tamil Actress Actress
By Edward Oct 14, 2025 06:30 PM GMT
Report

ரேஷ்மா பசுபுலடி

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய நடிகை ரேஷ்மா பசுபுலடி, பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.

சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் சேலை புகைப்படங்கள்.. | Serial Actress Reshma Pasupuleti Recent Photoshoot

இந்த சீரியல் நிறைவடைந்த நிலையில், கார்த்திகை தீபம், மகளே என் மருமகளே போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார். நல்ல வரவேற்பு பெற்று வரும் கார்த்திகை தீபம் சீரியலில் 4 பெண்களுக்கு அம்மாவாகவும் ஆண்களை அடக்கி ஆளும் சாமுண்டீஸ்வரி ரோலில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, தற்போது சிகப்பு நிற சேலை மற்றும் நீலநிற சேலையில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

GalleryGallery