பாரதி கண்ணம்மா ரோஷ்ணியா இது.. கொள்ளை கொள்ளும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Roshini Haripriyan Viral Photos Actress
By Bhavya Jun 12, 2025 04:00 PM GMT
Report

ரோஷினி ஹரிப்ரியன்

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ரோஷினி ஹரிப்ரியன்.

இதில் முதன்முதலாக நாயகியாக கண்ணம்மா என்ற ரோலில் நடித்த ரோஷினிக்கு இந்த தொடர் மூலம் அதிக ரசிகர்கள் கிடைத்தார்கள்.

அதில் கிடைத்த பிரபலம் ரோஷினி அடுத்தடுத்து படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ தொடரில் இருந்து விலகுவதாக கூறி பின் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,  

GalleryGalleryGalleryGallery