41 வயதாகியும் திருமணமாகாத சீரியல் நடிகை! அப்படியே இருக்காங்க..
serial
thalattu
serialactress
shruthiraj
By Edward
90ஸ் கிட்ஸ்களை மிகவும் ஈர்த்த சீரியல் என்று சொன்னால் பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய தென்றல் மற்றும் திருமதி செல்வம் சீரியல்கள் தான். நடிகை ஸ்ருதி ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இதையடுத்து ஆபிஸ், அபூர்வ ராகங்கள், அழகு போன்ற முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமானார். வெள்ளித்திரையில் மலையாள நடிகையாக 1995ல் அக்ரஜன் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் சிறு கதாபாத்திரங்களிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். லீட் ரோலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதி ராஜ் சில மோசமான காட்சிகளிலும் நடித்திருந்தார்.
தற்போது 41 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். அப்படியே 25 வயது இளம் நடிகையை போன்று தற்போது காணப்படுவதை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.