ஜெயிலுக்கு சென்றுள்ள பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை சுஜிதா.. ரசிகர்கள் ஷாக்
Viral Video
Pandian Stores
Sujitha
By Bhavya
சுஜிதா
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சுஜிதா. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளின் சீரியல்களில் நடித்துள்ளார்.
25 ஆண்டுகளாக சின்னத்திரையில் பணிபுரிந்து வரும் நடிகை சுஜிதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. மேலும் தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தெலுங்கில் கீதாஞ்சலி சீரியலிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சுஜிதா அந்தமானில் உள்ள Cellular Jailகு சென்றுள்ளார். அங்கு பார்வையிட்ட இடங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ வீடியோ,