மஞ்சள் நிலவே மஞ்சள் நிலவே என ரசிகர்களை மயக்கும் சீரியல் நடிகை ஸ்வாதி போட்டோ
Swathi Konde
By Yathrika
நடிகை ஸ்வாதி
சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் நம்பர் 1 சீரியலாக இருக்கும் தொடர் மூன்று முடிச்சு. இந்த சீரியலில் முக பாவனையிலேயே ரசிகர்களை மயக்கி வருபவர் தான் ஸ்வாதி கொண்டே.
கன்னட சினிமாவில் இருந்து வந்துள்ள இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலில் என்ட்ரி கொடுத்தார். அந்த தொடர் அவருக்கு ரீச் கொடுக்க அப்படியே சன் டிவி பக்கம் வந்தவர் மூன்று முடிச்சு சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் தான்.
தற்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மஞ்சள் நிற புடவையில் ஒரு Bright ஆன போட்டோ வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் மஞ்சள் நிலவே மஞ்சள் நிலவே, அழகு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
