சீரியலில் தான் ஹோம்லி... நிஜத்தில் பேன்ட்டே போடாமல் நடிகை எடுத்த போட்டோ
Tamil TV Serials
By Yathrika
வைஷ்ணவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் எல்லோருக்கும் தெரிந்த ஒரு சீரியல். மிர்ச்சி செந்தில் மற்றும் ரச்சிதா நடித்திருந்தார்கள்.
இதில் மிர்ச்சி செந்திலின் தங்கைகளில் ஒருவராக வைஷ்ணவி என்பவர் நடித்திருப்பார், அவருக்கு சின்னத்திரை ரீச் கொடுத்ததே இந்த தொடர் என்றே கூறலாம்.
அந்த தொடர் முடிவுக்கு வர அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்தவர் பேரன்பு என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த தொடரும் முடிந்து போக இப்போது வீரா என்ற தொடரில் முக்கிய நாயகியாக நடிக்கிறார்.
தொடர்களில் பாவாடை தாவணி, புடவை என ஹோம்லியாக நடித்துவந்த வைஷ்ணவி மாடர்ன் உடையில் கீழே பேன்ட் போடாமல் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்கு நிஜத்தில் இப்படியா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.