ஷபானாவுக்கு எதிராக ஆர்யன் குடும்பம்! முக்கிய காரணமே இந்த நடிகையா?

shabana reshma aryan madhan
By Edward Dec 16, 2021 05:00 PM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் அறிமுகமாகி, பின் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறிவர்கள் ஆர்யன் - ஷபானா ஜோடி. காதலை வெளிப்படுத்திய சில மாதங்களில் திடீரென திருமணம் செய்து ஹனிமூனுக்கு பாண்டிச்சேரி சென்றனர்.

சென்ற இடத்தில் ஒரு நாட்கள் கூட இல்லாமல் சென்னை திரும்பினர். இதற்கு காரணங்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட பிளவா என்று கூறப்பட்டது. ஏற்கனவே ஷபானாவிடம் ஆர்யன் குடும்பத்தினர் சண்டையிட்டதும் திருமணத்தை நடத்தி வைத்த நடிகை ரேஷ்மாவிடம் ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி அவர்கள் நடந்து கொள்ள காரணமாக இருப்பது ஷபானா முஸ்லீம் பெயர் கொண்டதால் தான். நடிகை ஷபானாவின் முழு பெயர், ஷபானா ஷாஜகான். இந்து முறைபடி கல்யாணம் செய்து கொண்டாலும் அந்த இனத்துப்பெண் என்பதால் குடும்பத்தினர் ஏற்படுத்தும் பிரச்சனைகள் என்றும் கூறப்படுகிறது.