பட வாய்ப்புக்கு ரூட்டை போடும் செம்பருத்தி ஷபானா.. அசரவைக்கும் போட்டோஷூட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் அறிமுகமாகி தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஷபானா. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேல் ஒளிபரப்பான இந்த சீரியல் இந்த ஆண்டு நிறைவுக்கு வந்தது.
இதை தொடர்ந்து தற்போது சன் டிவியில் புதிதாக வரவிருக்கும் சீரியலில் ஷபானா நடிக்கவுள்ளார். நடிகை ஷாபனாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகர் ஆர்யனுடன் திருமணம் நடைபெற்றது. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷபானா தொடர்ந்து தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களையும் வழக்கம் போல் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் இருக்கும் இந்த போட்டோஷூட் பார்த்த பலரும், ஒரு வேலை பட வாய்ப்புக்கு ரூட்டை போடுகிறாரோ ஷபானா என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..


