ஷாருக்கானை வைத்து மகா கேவலமான வேலை பார்த்த அரசியல்வாதிகள்
Srk
Lata mangheskar
By Tony
ஷாருக்கான் ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரம். நேற்று இவரை சுற்றி தான் பெரும் சர்ச்சை வட்டமிட்டது.
அது என்னவென்றால் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் இறந்ததால், பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர் .
அப்போது ஷாருக்கான் ஓதுவதை அவர் துப்பிவிட்டார் என சில அமைப்பினர் சொல்லி மிக மோசமான வேலையை பார்த்தனர்.