எனக்கு எல்லாமே பெருசா இருக்கு.. ஆனா, உனக்கு மட்டும்!! சர்ச்சை கேள்வி கேட்ட நடிகை ஷகீலா..

Shakeela Gossip Today
By Edward Oct 14, 2023 01:30 PM GMT
Report

டிக்டாக் செயலியில் கிளாமர் வீடியோக்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைப்பவர் நடிகை இலக்கியா. சமீபத்தில் நடிகை ஷகீலா இலக்கியாவை பேட்டியெடுத்து அந்தரங்க கேள்விகளையும் கேட்டிருந்தார்.

அதில், என் முகம், கை, தொடை, உடல், மார்பு பெரிதாக இருக்கிறது. ஆனால் உனக்கு மட்டும் கை, கால், உடல் குட்டியாக இருக்கிறது முன்னழகு மட்டும் ஏன் பெரிதாக இருக்கிறது, சர்ஜெரி ஏதாவது செய்திருக்கியா? என்ற கேள்வியை கேட்டிருக்கிறார் ஷகீலா.

அதற்கு இலக்கியா, இந்த கேள்வியை நான் எதிர்ப்பார்த்தேன் என்று பலரும் என்னிடம் இதைத்தான் கேட்கிறார்கள்.

சிகிச்சை, இம்பிளாண்டேஷன், உடற்பயிற்சி எதுவும் செய்யவில்லை. என் பாட்டிக்கு, என் அம்மாவுக்கு இப்படித்தான் இருந்தது, பரம்பரை அடிப்படையில் தான் எனக்கும் இப்படி இருக்கிறதே தவிர வேறெதுவும் செய்யவில்லை என்றூ ஓப்பனாக பேசியிருக்கிறார் நடிகை இலக்கியா.