கூட பொறந்த தம்பியே ஒரு முறை என்னுடைய.. எந்த பொண்ணுக்கும் இது நடக்ககூடாது!! ஓப்பனாக கூறிய ஷகீலா..
Shakeela
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் தான் ஷகிலா. இவர் தமிழ் படங்களில் சில குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஷகிலா, " என்னுடைய தம்பி நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சென்றிருந்தான். அப்போது அவர்கள் A படத்தின் cd யை வாங்கி பார்த்துள்ளனர். அந்த படத்தில் நான் நடித்துள்ளேன். அதனைப் பார்த்து அழுதுகொண்டே பைக்கில் வந்து இருக்கிறான்".
"மூன்று நாட்களாக அவனுக்கு காய்ச்சல். இந்த விஷயத்தை என்னிடம் கூறினான். நான் சமாதானம் படுத்த நினைத்தேன் ஆனால் முடியவில்லை. அன்று என்னுடைய தம்பியின் உணர்வை புரிந்துகொள்ள முடிந்தது.
இந்த காரணத்தால் தான் நான் ஆபாச உடை அணிந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களை நான் எச்சரிக்கிறேன்" என்று ஷகிலா கூறியுள்ளார்.