சிகரெட்டை ஊதித்தள்ளும் கவர்ச்சி நடிகை!! பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறும் அசிங்கம்..
Kiran Rathod
Bigg Boss
Shakeela
By Edward
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றது போல் நிகழ்ச்சிகள் நடக்கும். அப்படி இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கானது என்பதை போல் தற்போது அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது.
விரைவில் தமிழில் கமல் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் 7 துவங்கவுள்ளது. ஆனால் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வந்த தெலுங்கு பிக்பாஸ் 7 ஆரம்பித்து ஒளிப்பரப்பாகி வருகிறது.
கவர்ச்சி நடிகைகள் ஷகீலா, கிரண் உள்ளிட்ட தமிழ் பிரபலங்கள் கூட அங்கு கலந்து கொண்டு வருகிறார்கள்.
பொதுவாக ஸ்மோக்கிங் செய்ய தனி அறை இருக்கும். ஆனால் தெலுங்கில் அது இல்லையோ என்னவோ, நடிகை ஷகீலா தம் அடுத்து தள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
