நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட ஷாலினி பாண்டே! இப்படி இறங்கிட்டாரே
அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஷாலினி பாண்டே. அவரது லுக் அப்போது இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. ஷாலினி பாண்டே தான் கிரஷ் என்று அப்போது இளைஞர்கள் எல்லாம் கூறினார்கள்.
அவருக்கு அதற்கு பிறகு பல பட வாய்ப்புகளும் தமிழில் கிடைத்தது. ஆனால் அவரால் இங்கு பெரிதும் ஜொலிக்க முடியவில்லை. அதனால் அவர் தன் உடல் எடையை அதிகம் குறைத்துவிட்டார்.
அர்ஜுன் ரெட்டி நடிகையா இது என எல்லோரும் ஷாக் ஆகும் அளவுக்கு சில வருடங்களில் மாறிவிட்டார் அவர். ஆனால் அவரது ஒல்லி லுக் ரசிகர்கள் ஈர்த்ததா என்றால் கேள்விக்குறிதான்.
தற்போது ரசிகர்களை கவர் அவர் அதிகம் கிளாமர் காட்ட தொடங்கிவிட்டார். அவ்வப்போது கவர்ச்சியாக சில போட்டோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஷாலினி நீச்சல் குளத்தில் மிக மோசமாக போஸ் கொடுத்து புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஒரு பிகினியில் ஆடும் ஒரு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க



