நீ என்னமா இவ்ளோ மோசமா ஆகிட்ட, அர்ஜுன் ரெட்டி நாயகியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Shalini pandy
By Tony
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் ஷாலினி பாண்டே.
ஆனால், இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய ப்ரேக் ஏதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஷாலினி பாண்டே உடல் எடையை குறைத்தால் பட வாய்ப்பு வரும் என்று நினைத்தாரோ என்று தெரியவில்லை.
தன் உடல் எடையை பாதியாக குறைத்தார், இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர், இதோ..
