அந்த ஒரே படம் கொடுத்த படு தோல்வி.. அஜித்தின் சுதந்திரத்தை ஆணி வேரோடு பிடுங்கிய மனைவி ஷாலினி..
Ajith Kumar
Shalini
By Edward
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து பல லட்ச ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். தற்போது துணிவு படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
அஜித் பெரும்பாலும் பேட்டிக்கொடுப்பது, சமுகவலைத்தளத்தில் இருப்பது என்று அனைத்தையும் விலகி வைத்து வருகிறார். அப்படி அஜித் இருக்க காரணம் அவரது மனைவி ஷாலினி தானாம்.
அஜித் பேட்டியின் போது எமோஷ்னலாகவும் கோபப்படும் குணம் கொண்டவர். அதனால் அஜித்தின் கெட்ட பெயர் அதிகமாக வந்ததால் ஷாலினி இனிமேல் பேட்டிக்கொடுக்க கூடாது என்று கண்டீசன் போட்டிருக்கிறார். மனைவி சொல்லே மந்திரம் என்று அஜித் கடைப்பிடித்து வந்துள்ளார்.
ஆனால் துணிவு படத்திற்காக ஒரு பேட்டியை கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.