வீட்டுல யாரும் இல்ல, படுக்கையறைக்கு அழைத்து சென்று என்னை..விஜய் பட இயக்குனர் மீது Mr Local பட நடிகை பகிர் புகார்

Vijay Deverakonda Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Sep 13, 2023 10:28 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் பிரபலமானார் தான் நடிகை ஷம்மு ஷாலு.

இப்படத்தை தொடர்ந்து தமிழுக்கு என் ஒன்று அழுதவும் மற்றும் மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

வீட்டுல யாரும் இல்ல, படுக்கையறைக்கு அழைத்து சென்று என்னை..விஜய் பட இயக்குனர் மீது Mr Local பட நடிகை பகிர் புகார் | Shamu Shalu Shares Darkest Moments Of Her Life

அந்த நடிகருடன் டேட்டிங் முத்தம்.. pregnancy Test பண்ணேனா..ஓபன்னாக பேசிய மஹிமா நம்பியார்

அந்த நடிகருடன் டேட்டிங் முத்தம்.. pregnancy Test பண்ணேனா..ஓபன்னாக பேசிய மஹிமா நம்பியார்

இந்நிலையில் பேட்டி பங்கேற்ற ஷம்மு ஷாலு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ஒரு படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். இப்படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் குறித்து விவாதிப்போம் என்று சொன்னார். அவர்கள் கூறிய முகவரிக்கு சென்றேன்.

அங்கு அந்த நபரின் குடும்ப புகைப்படங்கள் இருந்தது.அப்போது தான் நான் உணர்ந்தேன் அது அவர் வீடு என்று. அவர் எனக்கு ஜூஸ் கொடுத்தார். படத்தை பற்றி பேசாமல் மற்ற விஷயங்களைப் பற்றி அதிகம் பேசினார்.

கொஞ்சம் நேரம் கழித்து அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் அங்கு இருந்து பயந்து வந்துவிட்டேன் என்று அந்த விஜய் தேவரகொண்டா பட இயக்குனர் மீது புகார் அளித்துள்ளார் ஷம்மு ஷாலு.