சங்கர் மகள் அதிதி சங்கரா இது!! இப்படியொரு கிளாமர் லுக்கில் வெளியிட்ட போட்டோஷூட்
Shankar Shanmugam
Aditi Shankar
By Edward
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். தற்போது இந்தியன் 2, ராம்சரணின் 15 வது படத்தினை இயக்கி வருகிறார்.
விருமன்
சினிமாவை தாண்டி தன் இருமகளின் வாழ்க்கையில் கவனம் செலுத்தியுள்ள சங்கர் இரண்டாம் மகள் அதிதி சங்கரை விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.
இப்படத்தினை சரியாக பயன்படுத்திய அதிதி ரசிகர்களை ரசிக்கும்படியான அவரது எக்ஸ்பிரஷன் நடிப்பு இருந்து வந்தது. விருமன் வெளியாகும் முன்பே சிவகார்த்திகேயனின் மாவிரன் படத்தில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் பக்கம் திரும்பிய அதிதி தற்போது சங்கர் மகளா இது? என்று ஷாக்காகும் வண்ணம் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். கிளாமரில் தற்போது வெளியிட்ட போட்டோஷூட் வாய்ப்பிளக்க வைத்து வருகிறது.