சங்கர் மகள் அதிதி சங்கரா இது.. ரெண்டு படத்தில் ஹீரோயின் ஆனதும் இப்படி ஒரு மாற்றமா?
சங்கர் மகளாக விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் அதிதி சங்கர். இயக்குனர் முத்தய்யா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் படத்தின் ஆடியோ லான்ச் நேற்று மதுரையில் நடைபெற்று மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இதனை தொடர்ந்து படம் வெளியாகியதுடன் எங்கு பார்த்தாலும் அதிதி சங்கர் என்ற ஹாஷ்டேக் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படி குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகராக பேசப்பட்ட அதிதி குடும்ப பாங்கான நடிகை என்ற எண்ணத்தை மக்கள் இடத்தில் பிடித்துள்ளார்.
அதைவிட்டு தற்போது சமுகவலைத்தளத்தில் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஏற்கனவே அதிதி சொல்லும் கருத்து காமெடியை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வரும் நிலையில் சமீபத்தில் டிசட்ர்டுடன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து என்ன அதிதி இப்படி இறங்கிட்டீங்க என்று புலம்பி வருகிறார்கள்.