தலைக்கணத்தில் பிரம்மாண்ட இயக்குனருக்கு ஷாக்! கெட்ட காலம் ஆரம்பிச்சிருச்சி விஜய்...

salary shankar vijaysethupathi kiaraadvani rc15
By Edward Feb 21, 2022 04:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளுப்போகையில் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து பெரிய பட்ஜெட்டில் ஆர்சி15 படத்தினை இயக்கி வருகிறார். கியாரா அத்வானி, அஞ்சலி போன்ற நடிகைகள் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள்.

இப்படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் ஷங்கர் விஜய் சேதுபதியை அனுகியுள்ளார். ஆனால் அவர் கோடியில் சம்பளம் கேட்டு அதிரவைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் பட்ஜெட் எகிறிக்கொண்டே போவதால் தயாரிப்பாளர் காஸ்டிங் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துங்கள் என்று முறையிட்டுள்ளனர்.

இதனால் விஜய் சேதுபதி இறங்கி வராமல் சம்பளத்தில் எந்த மாற்றத்தையும் செலுத்தவில்லை. தற்போது எஸ்ஜே சூர்யாவை ஷங்கர் தேர்வு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.