எப்படி இருந்த இயக்குனர் இப்படி ஆகிவிட்டாரே...

Kiara Advani Shankar Shanmugam Ram Charan
By Tony Nov 26, 2022 07:30 AM GMT
Report

ஷங்கர் படப்பிடிப்பு

இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரமாண்டம் தான் முதலில் நம் நினைவிற்கு வரும். அந்த வகையில் ஷங்கர் தற்போது ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார்.

அதோடு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வேலைகளிலும் பிஸியாகவுள்ளார்.

ஆனால், இந்தியன் 2விற்கு ஏற்கனவே இவ்வளவு தான் பட்ஜெட் இனி செலவு செய்ய முடியாது என்ற ஒப்பந்தத்தில் தான் படப்பிடிப்பு நடந்து வருகின்றது.

எப்படி இருந்த இயக்குனர் இப்படி ஆகிவிட்டாரே... | Shankar Rc15 Update

மேலும், ராம்சரண் படத்திற்காக ஒரு பிரமாண்ட பாடல் காட்சியை நியுஸிலாந்து நாட்டில் எடுத்து வருகின்றனர்.

அந்த பாடல் காட்சியை எடுக்க ஷங்கரே போலவில்லையாம், வெறும் நடன இயக்குனரை வைத்து முடிக்கப்போகிறார்களாம்.

ஒரு காலத்தில் ஷங்கர் பாட்டை கூட ரசித்து ரசித்து எடுப்பார், தற்போது அவரே இல்லாமல் படப்பிடிப்பு நடப்பது என்ன கொடுமையோ.