பல கோடிகளை வீணடித்த ஷங்கர், எல்லாம் காசு இருக்க தைரியம்
Shankar
By Tony
ஷங்கர் இந்திய சினிமாவே கொண்டாடும் இயக்குனர். இவர் இயக்கத்தில் எப்போது படம் வரும் என காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஷங்கர் தன் மகளின் திருமண வரவேற்பை மே 1 பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒரு பத்திரிக்கை 8000 என்று 1500 பத்திரிக்கை, பல கோடிக்கு அரங்கம் செட் அமைத்துள்ளனர்.
ஆனால், கடைசி நேரத்தில் அத்தனையும் கேன்சல் செய்து ஷங்கர் அதிர்ச்சி கொடுத்துள்ளார், இதனால் பல கோடிகள் நஷ்டமாகியுள்ளது.
