பாக்யராஜ் மருமகள் நீச்சல் உடையில் வெளியிட்ட போட்டோ
Shanthanu
Bhagyaraj
Kiki Vijay
By Parthiban.A
பிரபல நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு டிவி தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி ஆறேழு வருடங்கள் ஆகியும் சாந்தனு - கீர்த்தி ஜோடி இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.
சாந்தனு சினிமாவில் இன்னும் பெரிய வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார், மறுபுறம் கீர்த்தி தனது டான்ஸ் ஸ்கூலை நடந்துகொண்டிருக்கிறார்.
தற்போது சாந்தனு மற்றும் கீர்த்தி இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நிலையில் அங்கு எடுத்த சில புகைப்படங்களை இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருக்கின்றனர். கீர்த்தி அதில் சின்ன கிளாமரான உடைகளில் தான் இருக்கிறார்.
நீச்சல் குளத்தில் கீர்த்தி நீச்சல் உடையில் கணவர் உடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். நீங்களே பாருங்க

