மாலத்தீவில் மோசமான உடையில் ஆடிய பாக்கியராஜ் மகன் - மருமகள்
Shanthanu
Kiki Vijay
By Parthiban.A
நடிகர் பாக்யராஜ் கோலிவுட்டில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர். அவரது மகன் சாந்தனு சினிமாவில் தற்போதும் பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
அவர் நடிக்கும் படங்களுக்கும் பெரிய அளவுக்கு மார்க்கெட் இல்லை. மாஸ்டர் படத்தில் அவர் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்த நிலையில் அதன் பிறகு அவர் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் என்ற அடல்ட் படம் சரியாக ஓடவில்லை.
இந்நிலையில் சாந்தனு அவரது காதல் மனைவி கீர்த்தியை கூட்டிக்கொண்டு மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர்கள் அரைகுறை ஆடையில் கிளாமராக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அதுவும் தற்போது கச்சா பாதாம் பாடலுக்கு அவர்கள் அங்கு ஆடி இருக்கும் வீடியோவை நீங்களே பாருங்க.