வெறி கொண்டு படுக்கையறையில் ஒர்க்கவுட்! நடிகை ஷெரின் வெளியிட்ட புகைப்படம்
Sherin
Bigg Boss
By Jai
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஷெரின். இப்படத்திற்கு பிறகு ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த ஷெரின் போதிய வரவேற்பும் வாய்ப்பும் அமையவில்லை.
சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் காணமல் போன ஷெரின் உடல் எடை ஏற்றி ஆளே குண்டாக காணப்பட்டார். அதன்பின் உடல் இசையை கடினமாக குறைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களை கவர்ந்தார்.
தற்போது ஒருசில படங்களில் கமிட்டாகி வரும் ஷெரின் கிளாமர் புகைப்படம் பிகினி வீடியோ என வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
தற்போது படுக்கையறையில் ஒர்க் கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
