பெண்களிடன் ஆசைவார்த்தை! நடிகை ஷில்பா செட்டி கணவரின் லேப்டாப்பில் அந்த மாதிரி வீடியோக்கள் 68!

bollywood shilpashetty rajkundra sexualabouse
By Edward Aug 03, 2021 03:30 PM GMT
Report

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஷில்பா செட்டி. சமீபத்தில் அவரது கணவர் ராஜ் குந்த்ரா படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு தறுவதாக கூறி பெண்களிடன் ஆசைவார்த்தை சொல்லி ஆபாசமாக வீடியோ எடுத்து அதை இணையத்தில் செயலிகளில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைதொடர்ந்து ராஜ் குந்த்ராவை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்ஹ்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ததில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜ் குந்த்ராவின் லேப்டாப்பில் சுமார் 68 ஆபாச வீடியோக்கள் பரிமுதல் செய்யப்பட்டது. அவர்களின் சில வாட்ஸ்அப் தகவல்கள் நீக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சிலவற்றை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. எவ்வளவு தரவுகள் நீக்கப்பட்டது என்பது தெரியவரவில்லை. அதை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ராஜ் குந்த்ராவின் வக்கீல் நீதிபதியிடன் ராஜ் குந்த்ராவின் லேப்டாப்பில் இருந்தது பாலுணர்வை தூண்டும் வீடியோக்கள் கிடையாது பாலுணர்வு சொல்லும் கலையம்சம் என்று வாதிட்டு அவரை கைது செய்திருப்பது சட்ட விரோதமானது என்று பேசியுள்ளார். இதுகுறித்த வழக்கு மனுவின் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.