என் லீக் வீடியோவை பிடித்ததாக நடிகை ஷில்பா செட்டி கூறினார்! பரபரப்பை ஏற்படுத்திய நடிகை..
பாலிவுட் சினிமாவில் மாதத்திற்கு ஒரு பிரபலம் சர்ச்சையில் சிக்கி கைது செய்து வருவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில் படவாய்ப்பு பெற வரும் பெண்களிடமும் நடிகைகளிடமும் தவறான முறையில் வீடியோ எடுத்து அதை ஆர்ம்ஸ்பிரைம் என்ற இணையதளத்தில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக நடிகை ஷில்பா செட்டியின் கணவர் ராஜ் குந்தரா மீது புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக பல நடிகைகளின் புகாரளித்ததின் பெயரில் விசாரணை நடத்தியதில் ராஜ் குந்தராவின் லேப்டாப்பில் சுமார் 68 வீடியோக்கள் சிக்கியது. மேலும் இதுதொடர்பான வாட்ஸ் அப் மெசேஜ்கள் அழிக்கப்பட்டதை மீண்டும் மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 8 மணி நேரம் நடிகை ஷெர்லின் சோப்ராவிடம் விவாரணை நடத்தியுள்ளனர் கிரைம் பிரிவு அதிகாரிகள். விசாரணையில் பல உணமைகளை கூறியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.
விசாரணை முடிந்து பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசிய ஷெர்லின் சோப்ரா, அறை நிர்வாணம் மற்றும் சாதாரன போட்டோஹூட்டிற்காக எடுக்கப்பட்டது என்று கூறியட் ராஜ் குந்த்ராவை நம்பிய தன் வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரது மனைவி நடிகை ஷில்பா செட்டியிடம் காட்டியிருக்கிறார்.
அதை பார்த்து அவரும் நன்றாக இருக்கிறது என்று கூறியதாக என்னிடம் வந்து கூறியுள்ளார். மேலும், இதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை ராஜ் குந்தரா இப்படி செய்வார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நான் அவரை முதலில் பார்த்த போது என் வாழ்க்கை அவரால் மாறிவிடும் என்று நினைத்தேன். இதனால் என் சினிமா வாழ்க்கையில் இடைவெளி எடுத்தேன்.
என்னால் நம்ப முடியவில்லை நடிகை ஷில்பா செட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா என்னைவைத்து தவறாக பயன்படுத்திவிடுவார் என்று அழுதபடியே கூறியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.